நாம் ப்ரஷர் குக்கரில், பருப்பு, பொங்கல் உள்ளிட்டவற்றை வேக வைப்போம்



அவற்றை நீங்கள் வழக்கமாக வேக வைக்கும் நேரத்தை விட குறைவான நேரத்தில் வேக வைக்கலாம்



ஒரு கொட்டாங்குச்சியின் பின்புறம் உள்ள நிரட்டையை கம்பி நார் கொண்டு தேய்த்து எடுக்கவும்



இப்போது ப்ரஷர் குக்கரில் நாம் வேக வைக்கும் பொருட்களுடன் இந்த கொட்டாங்குச்சியை சேர்த்து விடவும்



இப்படி வேக வைப்பதன் மூலம் 4 விசிலில் வேக கூடிய பருப்பு இரண்டு விசிலில் வெந்து விடும்



மட்டன் போன்றவற்றில் கொட்டாங்குச்சி சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்



நீங்கள் குக்கரில் கொட்டாங்குச்சியை சேர்த்து வழக்கம் போல் மூடிப்போட்டு வேக வைக்கலாம்