வீட்டில் உள்ள டோர் மேட்டை கஷ்டப்பட்டு துவைக்க வேண்டாம். ஈசியா துவைக்க டிப்ஸ்..



அரை பக்கெட் சுடு தண்ணீரில் துவைக்க வேண்டிய மேட்டுகளை 1 மணி நேரம் ஊற வைக்கவும்



மற்றொரு அரை பக்கெட் தண்ணீரில் 3 ஸ்பூன் பேக்கிங் சோடா, 3 ஸ்பூன் வாஷிங் சோடா, 2 மூடி டெட்டால் சேர்க்கவும்



இப்போது ஊற வைத்த மேட்களை எடுத்து லிக்விட் சேர்த்த பக்கெட்டுக்குள் சேர்க்கவும்



இது ஒன்றிலிருந்து 3 மணி நேரம் வரை ஊறிய பின் வாஷிங்க் மெஷினில் சேர்த்து வழக்கம் போல் துவைத்து எடுக்கலாம்



அல்லது கையால் லேசாக துவைத்து அலசினாலும் போதும். மேட் பளீச்சென மாறி விடும்



மேற்கண்ட முறையில் துவைத்தால் மேட் புதியது போல் பளீச்சென மாறி விடும்