அடடே..ஐஸ்கிரீமில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? ப்ரெஷ்ஷான ஐஸ்கிரீம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக கருதப்படுகிறது ஐஸ்கிரீமில் கால்சியம், புரதம், வைட்டமின்ஸ் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன ஐஸ்கிரீம் மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் ஐஸ்கிரீமில் உள்ள நீர்ச்சத்து கோடைக்காலத்தில் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவலாம் இதை சாப்பிட்டால் தேவையற்ற பசி ஏற்படாது. அதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கலாம் ஐஸ்கிரீமில் உள்ள கால்சியம் எலும்பு வலிமைக்கு உதவும் உடற்பயிற்சி செய்த பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டால், தசைகள் ரிலாக்ஸ் ஆகும் ஐஸ்கிரீமில் உள்ள கொழுப்பு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவலாம் ப்ரோசன் யோகர்ட் வகைகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் ஐஸ்கிரீமை அளவாக சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்