கிச்சனில் உள்ள சிங்க் உப்பு கறை அல்லது துரு பிடித்துள்ளதா?



இதை ஒரு எளிமையான டிப்ஸை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்



வீட்டில் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு ஹேண்ட் வாஷ் லிக்விடை சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்



இந்த லிக்விடை சிங்கில் சேர்த்து கம்பி நாரால் சிங்க் முழுவதும் தேய்த்துக் கொடுக்கவும்



பின் தண்ணீரால் சிங்கை நன்றாக கழுவி விட வேண்டும். இப்போ சிங்க் பளீச்சென மாறி விடும்



இப்படி சுத்தம் செய்வதால் நாள் முழுவதும் உங்கள் சிங்க் நல்ல வாசனையாக இருக்கும்



இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் உங்கள் சிங்க் கறை படியாமல் இருக்கும்