பூண்டு உரிப்பது என்பது பலருக்கும் சிரமமான வேலையாக தெரிகிறது



சிலர் அதிக அளவிலான பூண்டை உரிக்க வேண்டுமானால் சுடு தண்ணீரில் போட்டு உரிப்பார்கள்



நீங்கள் கார குழம்பு போன்றவற்றிற்கு பூண்டு உரிக்க வேண்டுமானால் சுமார் 15 பல் போதுமானது



அப்படிப்பட்ட நேரத்தில் பூண்டு பற்களை நீங்கள் மூடி உள்ள ஒரு பாக்சில் போட்டு மூடிக்கொள்ளவும்



பின் இந்த சில்வர் பாத்திரத்தை ஒரு நிமிடத்திற்கு நன்றாக குலுக்க வேண்டும்



பின் மூடியை திறந்து பார்த்தால் பூண்டில் உள்ள தோல் பாதியளவு உரிந்து வந்திருக்கும்



இப்போது பூண்டில் உள்ள தோலை நீங்கள் எளிதில் எடுத்து விடலாம்