திரெடிங் vs வேக்சிங் புருவங்களை வடிவமைக்க எது பெஸ்ட்?



புருவங்களை சீராக்க வேக்சிங், திரெடிங் ஆகிய இரண்டும் உதவும்



திரெடிங் செய்யும் போது அதிக வலி இருந்தாலும், துல்லியமாக முடிகளை அகற்றலாம்



திரெடிங் புருவ முடியை, வேரிலிருந்து நீக்கினாலும் சட்டென வளர்ந்துவிடும்



புருவம் திரெடிங் செய்த பின் எரிச்சல் ஏற்படும், அதனை குறைக்க மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்



வேக்சிங் முடியை வேரில் இருந்து அகற்றும். முடியை அகற்றும் போது மட்டும் சுருக்கென்று வலிக்கும்



ஷேவிங்குடன் ஒப்பிடுகையில் வேக்சிங் செய்தால், முடி பொறுமையாக வளரும்



வேக்சிங் செய்யும் போது இறந்த செல்களும் அகற்றப்படுகிறது அதனால், சருமம் பளபளவென இருக்கும்



நாளாக நாளாக சருமம் தொளதொளவென மாறிவிடும். சீக்கிரமாகவே வயதான தோற்றம் வரும்



உங்களுக்கு எது வாட்டமாக இருக்கிறதோ, அதையே செய்யுங்கள்