புதியதாக வாங்கிய மண்பானை நீண்ட நாள் நீடிக்க இதை பண்ணுங்க.. புதியதாக மண்பானை, சட்டி உள்ளிட்டவற்றை வாங்கினால் அதில் எண்ணெய் தடவவும் பின் இதை அடுப்பில் வைத்து சிறிது நேரம் சூடுபடுத்தி இறக்க வேண்டும் இப்படி செய்தால் மண்பானை சீக்கிரம் விரிசல் விடாது. நீண்ட நாள் உழைக்கும் மேலும் இப்படி செய்வதால் மண் பாத்திரத்தில் மண் வாசனையும் வராது இது வெயில் காலம் என்பதால் பெரும்பாலானோர் பானைகளில் தண்ணீர் வைத்து குடிப்போம் அப்படி பானை வாங்கினால் இந்த முறையை கட்டாயம் பின்பற்றுங்கள்