பால் சேர்த்த டீயை அதிகளவில் குடிப்பதால் நீரிழப்பு ஏற்படலாம்



உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் தலைவலி உருவாகலாம்



நீரிழப்பு காரணமாக மலச்சிக்கல் ஏற்படலாம்



பால் சேர்க்கப்படும் தேநீர் அதிக அமிலத்தன்மை கொண்டது



இதில் இருக்கும் காஃபின் உங்கள் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்



இரத்த அழுத்த அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்



அதிகமாக டீ குடிப்பதால் தூக்க சுழற்சி பாதிக்கலாம்



பால் சேர்த்த டீயை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும்



முடிந்த அளவு 6 மணிக்கு மேல் டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணரின் கருத்து அல்ல