மாம்பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? மாம்பழத்தின் தனித்துவமான சுவை, அனைவரையும் சுண்டி இழுக்கிறது உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் மாம்பழத்தை கவனமாக சாப்பிட வேண்டும் மாம்பழதில் இயற்கை சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் மாம்பழத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் மாம்பழங்களை மிதமாக உட்கொள்ள வேண்டும் நீங்கள் சாப்பிடும் அளவை கவனமாக கையாள வேண்டும் அளவோடு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. நோயாளியாக இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறவும்