இதை பின்பற்றினால் கொளுத்தும் கோடையிலும் முடி வளரும்!



தலைக்கு சல்பேட் இல்லாத மென்மையான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்



தலைமுடியை ஒழுங்கமைக்க, பிளவுபட்ட முடிகளை ட்ரிம் செய்ய வேண்டும்



சூரிய ஒளியில் இருந்து தலைமுடியை பாதுகாக்க வேண்டும்



அகலமான பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்



ஹீட் ஸ்டைலிங் கருவிகளின் பயன்பாட்டை குறைக்கவும்



சமச்சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்



உடலை நீரேற்றமாக வைத்து, உடற்பயிற்சி செய்ய வேண்டும்