முகப்பரு போன்ற மற்ற சரும பிரச்சினைகளை ஓரளவு சரி செய்ய முடியும் மங்கு வந்து விட்டால் அவ்வளவு எளிதில் சரி செய்ய முடியாது இது வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கும், வேலை பார்ப்பவர்களுக்கும் வரும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் வருவதாக சொல்லப்படுகிறது அதற்கான காரணம் பெண்களின் ஹார்மோன் பிரச்சனைகள்தான் இந்த மங்கு பிரச்சனையை ஒரே ஒரு பொருள் கொண்டு சரிசெய்யலாம் மங்கையும் மறைய செய்யும் அந்த ஒரு பொருள் ஜாதிக்காய்தான் காய வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல குழைத்து மங்கு இருக்கும் இடத்தில் தேய்த்து விடுங்கள் கொஞ்சம் நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும் முன்குறிப்பிட்ட டிப்ஸை பின்பற்றி, தினமும் சன்ஸ்கிரீனை உபயோகப்படுத்துங்கள்