இளமையாக இருக்க வேண்டுமா? டயட்டில் இதை சேருங்க! சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் மட்டுமே ஆன்டி ஏஜிங் விளைவுகளை பெற முடியாது சரியான உணவு முறையை பின்பற்றுவதும் மிக மிக அவசியம் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல டயட்டில் பச்சை இலை காய்கறிகளை தவிர்க்கதீர்கள் ஆண்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த காய்கறிகள் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன ஆரோக்கியமான எண்ணெய்கள் கொண்டு உணவை சமைக்கவும் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுங்கள் நட்ஸ் வகைகளை சாப்பிடுவது நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிக்கும் யோகர்ட், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை சாப்பிடவும்