எலுமிச்சை பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்தாலும் ஓரிரு வாரத்தில் வதங்கி விடும் எலுமிச்சைப் பழம் ஃப்ரஷ்ஷாவே இருக்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க எலுமிச்சை பழங்களை பிளாஸ்டிக் டப்பாவில் போடவும் பழங்கள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் இந்த டப்பாவை டைட்டாக மூடி ஃப்ரீசரில் வைக்கவும் இப்படி செய்தால் ஒரு மாதம் வரையில் எலுமிச்சை ஃப்ரஷ்ஷாகவே இருக்கும் எலுமிச்சை பழத்தில் நீங்கள் சாதாரண தண்ணீரை ஊற்றினால் போதுமானது