முலாம் பழம், உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது இதில் இருக்கும் வைட்டமின் ஏ,சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கண்புரை வளரும் அபாயத்தை 40% குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன இதில் இருக்கும் அடினோசின் இதயத்திற்கு நன்மை பயக்கும் முலாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்க உதவலாம் குறைவான கலோரிகளை கொண்ட இது உடல் எடையை குறைக்க உதவலாம் இதில் இருக்கும் பொட்டாசியம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம் முலாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் இதை பேஸ்ட் போல் அரைத்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து குளிக்கலாம் இதில் இருக்கும் கொலாஜென் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவலாம்