ஜீரண மண்டலத்தை மேம்படுத்தும் நீங்கள் அறிந்திடாத இந்திய பானங்கள்!



சீரகம், புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்க்கப்பட்ட மோர்



கருப்பு கேரட், கடுகு, உப்பு, தண்ணீரை கொண்டு ஹாலி பண்டிகைக்கு செய்யப்படும் கஞ்சி



நன்னாரி செடியை பயன்படுத்தி செய்யப்படும் நன்னாரி சர்பத்



பனங்கல்லை அளவாக எடுத்துக்கொள்ளலாம் (பாண்டிச்சேரி, கேரளாவில் கிடைக்கும்)



இனிப்பு சுவை கொண்ட லஸ்ஸி, ஜீரணத்தை மேம்படுத்தும்



தேங்காய் பாலில் செய்யப்படும் சொல்காதி (கொங்கண் மண்டலத்தில் கிடைக்கும்)



கேழ்வரகில் செய்யப்படும் கூழ் (இதில் தயிர், வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்)



குஜராத்தை சார்ந்த ராகி ஆம்பில் பானம்



முன்பு குறிப்பிடப்பட்ட அனைத்தையும் அளவாகதான் குடிக்க வேண்டும்