மாதவிடாய் பற்றிய கட்டுக்கதைகள்



புளிப்பு மற்றும் கசப்பான உணவுகள் இரத்த போக்கை அதிகரிக்கும் என்ற கட்டுக்கதை



மாதவிடாய் காலத்தில் தாவரங்களை தொட்டால் அது காய்ந்துவிடும் என்பது மற்றொரு பொய்



மாதவிடாய் காலத்தில் பெண்கள் நீச்சல் அடிக்க முடியாது என்பது கட்டுக்கதை



மாதவிடாய் இரத்த வாசனை விலங்குகளை ஈர்க்கும் என்பது கட்டுக்கதை



மாதவிடாயின் போது பெண்கள் உடலுறவு கொள்ள முடியாது என்பது ஒரு கட்டுக்கதை



மாதவிடாய் காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க கூடாது என்பது கட்டுக்கதை



மாதவிடாய் காலத்தில் சமையலறைக்குள் செல்ல கூடாது எனும் கட்டுக்கதை



மாதவிடாயில் வெளியேறும் இரத்தம் மிகவும் அழுக்கானது என்பது கட்டுக்கதை



மாதவிடாய் பெண்கள் தரையில் தூங்க வேண்டும் என்பது கட்டுக்கதை