அதிக எண்ணெய் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும் அஜீரண பிரச்சினையை போக்க, ஒரு சில பொருட்களை சாப்பிட வேண்டும் வெந்நீர் பருகலாம் கிரின் டீ எடுக்கலாம் தயிர் சாப்பிடலாம் நார்சத்து உணவுகளை சாப்பிடலாம் உலர் பழங்கள் சாப்பிடலாம் நடைப்பயிற்சி செய்யலாம் ஓமம் தண்ணீர் குடிக்கலாம் குளிர்ந்த பொருட்களை தவிர்க்கலாம்