காலாவதியான உணவுகளை தெரியாமல் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வது? ஒவ்வொரு உணவுக்கும் காலாவதி தேதி உண்டு அந்த உணவு காலாவதி தேதியை கடக்கும்போது, உட்கொள்வதற்கு பாதுகாப்பற்றதாக மாறுகிறது கெட்டுப்போன உணவில் கண்ணால் பார்க்க முடியாத பூஞ்சையும் இருக்கலாம் காலாவதியான உணவை சாப்பிட்டு விட்டால், பீதி அடையாமல் இருப்பதே முதல் படி மருத்துவரை அணுகி உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பத்திரமாக இருக்கவும் அடுத்த சில நாட்களுக்கு லேசான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் யோகர்ட், கிமிச்சி போன்ற புரோபயாடிக் உணவுகளை சாப்பிடவும் தேவையான தண்ணீர் குடித்து, சாப்பிடுவதெல்லாம் ஜீரணமாவதை உறுதிப்படுத்த வேண்டும்