வெயிலில் சருமம் கருத்து போகுதா? கலர் மாறாம இருக்க இதை பண்ணுங்க!



தினசரி குளிப்பதற்கு முன்பு பாசிப்பயறு மாவை கற்றாழையுடன் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் சருமத்தை அழகாய் வைத்திருக்கலாம்



தக்காளியில் ஆன்டி ஆக்சிடண்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது



இதை முகத்துக்கு பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கும் கருமை நீங்கலாம்



ஒரு நாளைக்கு முகத்தை சுத்தமான நீரில் 2 முறை கழுவி வந்தால் கருமை நிறம் நீங்கும்



தயிரை பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கும் கருமை மறைந்து முகம் பளிச்சென்று இருக்கும்



பப்பாளி பழத்துடன் தேன் கலந்து தடவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவு பெறும்



வெள்ளரிக்காய் ஜூஸை முகம், கழுத்து கை, கால் பகுதியில் தடவினால் சருமத்தின் கருமை மாறும்



கெட்டித்தயிரை புளிக்க வைத்து அதனுடன் ஆரஞ்சு சாறு சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்



இதை பின்பற்றினால் முகத்துக்கு பொலிவும் அழகும் கிடைக்கும்