நினைவாற்றலை மேம்படுத்த உதவும் அன்றாட பழக்கங்கள்!



இடைவேளை நேரங்களில் மூளைக்கு வேலை தரும் பயிற்சிகளை செய்ய வேண்டும்



உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்



இரவு 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்



மனதை அமைதிப்படுத்த யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபடலாம்



ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்



உங்கள் பணிகளை சரியாக குறிக்க அட்டவணையை பயன்படுத்தலாம்



உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்



சமூகத்துடன் சமூகமாக இருக்க வேண்டும்