விடுமுறையில் நாட்களில் குழந்தைகள் மாற்றிகொள்ள வேண்டிய பழக்க வழக்கங்கள்



இரவில் தாமதமாக தூங்குவதை தவிர்க்க வேண்டும்



நாள் முழுவதும் அதிக நேரம் டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்



ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



பள்ளியில் கொடுத்த ஹோம் வொர்கை சரியாக செய்ய வேண்டும்



சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிக்க கூடாது



விடுமுறை நாட்களில் கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம்



குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும்



பெற்றோர்களுக்கு சிறிய உதவிகளை செய்ய வேண்டும்



புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்