கை காலில் இப்படி இருக்கிறதா? கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கலாம்! கை மற்றும் கால்களில் உணர்வு இல்லாமல் இருப்பது கை மற்றும் கால்களில் எப்போதும் ஜில்லென்று இருக்கும் கை கால்கள் வீங்கி காணப்படும் கை மற்றும் கால்கள் பலவீனமாக இருக்கும் அவ்வப்போது தசைப்பிடிப்பு மற்றும் அசௌகரியம் ஏற்படும் காயங்கள் தாமதமாக குணமாகும் நகங்கள் அடிக்கடி உடைந்துவிடும் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணரின் கருத்தல்ல