தூங்கும் முன் இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிடாதீங்க!



அதிக அளவிலான கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட ஐஸ்கிரீமை தவிர்க்க வேண்டும்



அமினோ அமிலம் மற்றும் காஃபின் கொண்ட டார்க் சாக்லெட்டை இரவில் சாப்பிட கூடாது



உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும் டார்க் சாக்லேட்டை மதிய மற்றும் மாலை நேரத்தில் சாப்பிடலாம்



தூங்கும் முன் காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்



பீட்சாவில் அதிக கொழுப்பு உள்ளது. ஜீரணிக்க நேரம் எடுக்கும் இதை இரவில் தவிர்க்க வேண்டும்



இரவு நேரத்தில் மது அருந்துவது தூக்கத்தை பாதிக்கலாம்



தக்காளி சேர்க்கப்பட்ட உணவுகளை தூங்கும் முன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



அதிக அளவில் நார்ச்சத்து உள்ள கேரட், காலிபிளவர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்



சிக்கன் அல்லது சிவப்பு இறைச்சி சாப்பிடுவது செரிமான அமைப்பை மந்தமாக்கும்