தினமும் இளம் சூரிய ஒளியில் ஏன் நிற்க வேண்டும்? சூரிய ஒளியில் இருந்து உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5-10 நிமிடம் வரை வெயிலில் நிற்பது நல்லது தினசரி இளம் வெயிலில் உடற்பயிற்சி செய்வதால் உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும் வெயிலில் இருந்து வரும் சூரிய கதிர்கள் சர்காடியன் ரிதத்தை சீராக வைத்திருக்கும் சூரிய ஒளியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் இரவில் நன்றாக ஆழ்ந்து தூங்க உதவலாம்