இரவில் தூங்காமல் இருப்பதால் ஏற்படும் மோசமான பாதிப்புகள்!



நம் உடலுக்கு போதுமான தூக்கம் கிடைக்காத போது அது நமது உடலைப் பல்வேறு வகையில் பாதிக்கும்



நோய் எதிர்ப்பு சக்தி செயல்பட நல்ல தூக்கம் அவசியம்



இரவில் தூங்காமல் இருப்பதால் உடல் எடை கூடும்



குறைவான நேரம் தூங்குவது, இதயத்தை பாதிக்கலாம்



தூக்கக் குறைவால் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்



தூங்காமல் இருப்பதால் உங்கள் உடல் எப்போதும் சோர்வாகவே இருக்கும்



இரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன



நல்ல தூக்கம் இல்லாமல் இருந்தால் மூளை செயல்பாடு பாதிக்கலாம்



நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்கள் பாதிக்கப்படலாம்