சர்க்கரை நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடலாமா?

அவித்த முட்டை, ஆம்லெட், ஆஃபாயில், கலக்கி, பொறியல் என பலவகைகளில் முட்டையை உட்கொள்கிறோம்

நாம் விரும்பிச் சாப்பிடுகின்ற முட்டை சுவையான உணவு மட்டுமல்ல சத்தானதும் கூட

உடலுக்கு அத்தியாவசிய தேவைகளாக உள்ள புரதச் சத்தும், ஊட்டச்சத்துக்களும் முட்டையில் நிறைவாக உள்ளன

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினசரி ஒரு முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைக்கலாம்

எப்போதாவது ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது

வாரத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுகின்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அதிகரிக்குமாம்

முட்டை சாப்பிடுவதால் சர்க்கரை நோய்க்கான அபாயம் 60 சதவீதம் அதிகரிக்கிறதாம்

தொற்று பாதிக்கப்பட்ட கோழிகள் இடுகின்ற முட்டைகள் மூலமாகவும் நோய் பரவக் கூடும் என சொல்லப்படுகிறது