டோனர் வாங்க வேண்டாம்.. வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தலாம்



அரிசி கழுவிய தண்ணீர் சருமத்தை பிரகாசமாக்க வைத்திருக்க உதவலாம்



ரோஸ் வாட்டர் டோனர் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்க உதவலாம்



கிரீன் டீ டோனர் வீக்கத்தை குறைத்து, முகப்பருவை நீக்கலாம்



ஆப்பிள் சைடர் வினிகர் டோனர் சருமத்தில் pH அளவை சமநிலைப்படுத்தலாம்



வெள்ளரிக்காய் டோனர் முகத்தில் எரிச்சலை தடுக்கலாம்



ஹேசல் டோனர் முகத்தில் உள்ள துளைகளை குறைக்கலாம்



கற்றாழை சாறு டோனர் சருமத்தை ஈரப்பதமாதமாக்க உதவலாம்



கெமோமில் டீ டோனர் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவலாம்



புதினா இலை டோனர் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவலாம்



எலுமிச்சை சாறு டோனர் கரும்புள்ளிகளை போக்க உதவலாம்