வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?



பச்சை வெங்காயம் ஆண்டி ஆக்ஸிடண்ட்களின் சிறந்த மூலமாக உள்ளது



பச்சை வெங்காயம் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவலாம்



வீக்கத்தை குறைத்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவலாம்



தமனியில் பிளேக் உருவாவதை தடுத்து இதய நோய் அபாயத்தில் இருந்து தடுக்கலாம்



பச்சை வெங்காயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



கணையம் , எலும்பு தசை, மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்



மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புத்தாது அடர்த்தியை அதிகரிக்க உதவலாம்



பச்சை வெங்காயம் குடலை ஆரோக்கியமாக மாற்ற உதவலாம்



பச்சை வெங்காயம் உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவலாம்