புத்தகம் வாசிப்பு பழக்கத்தை வளர்க்க டிப்ஸ் இதோ!



உங்கள் நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை புத்தகம் வாசிப்பதற்காக ஒதுக்கி வைக்கவும்



வாசிப்பதற்கு வசதியான இடத்தை தேர்ந்தெடுக்கவும்



ஒரு மாதத்தில் எத்தனை புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவும்



நீங்கள் படிக்க விரும்பும் அனைத்து புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்



படிக்க வேண்டிய புத்தகத்தை எங்கு போனாலும் எடுத்துச் செல்லுங்கள்



ஒரு புத்தகத்தை முடித்தவர்கள் மற்றவர்களுடன் அவற்றை பரிமாறிக்கொள்ளலாம்



தொலைக்காட்சி, தொலைபேசியில் நேரத்தை செலவிடாமல் புத்தகங்களை படியுங்கள்



புத்தக கிளப்பில் பங்கேற்பது வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க உதவும்