இந்த 3 விஷயங்கள் மூளைக்கு ரொம்ப ஆபத்தானவை!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

நாம் பின்பற்றும் தவறான பழக்கவழக்கங்கள் மூளைக்கு தீங்கு விளைவிக்கும்.

இதன் விளைவாக மூளைக்கு இரத்த ஓட்டம் குறைகிறது

மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார வேண்டாம்

வேலை செய்யும் போது சிறிது நேரம் கழித்து இடைவேளை எடுக்க வேண்டும்

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களில் இருந்து வரும் நீல ஒளி மூளையை எதிர்மறையாக பாதிக்கிறது.

அதனால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்

மக்கள் பெரும்பாலும் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கிறார்கள்.

போதுமான தூக்கம் கிடைக்காததால் மூளை சோர்வடைகிறது

உறக்கமின்மை மூளையின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது

இங்கே வழங்கப்பட்ட விவரங்கள் மருத்துவ அடிப்படையிலான தகவல்கள் தான். மேலும் விவரங்களுக்கு உரிய மருத்துவ நிபுணரை தொடர்பு கொள்ளவும்