கிராம்பு தண்ணீர் குடித்தால் இவ்வளவு பிரச்னை சரியாகுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கிராம்பு தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் நச்சுத்தன்மையை நீக்க இந்த தண்ணீர் உதவுகிறது

அதன் வழக்கமான உட்கொள்ளல் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது

கிராம்பு தண்ணீர் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை குறைக்கிறது.

இந்த தண்ணீர் குடிப்பதால் ஜீரண சக்தி நன்றாக இருக்கும்

காலை வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.

கிராம்பு தண்ணீர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த தண்ணீர் உதவுகிறது

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும்

இவை உடல் நல ஆரோக்கியத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளவை. உடல்நல பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் கிராம்பு எடுப்பது சிறந்தது