ஒரு நாளில் 2 முறைக்கு மேல் டீ குடித்தால் ஆபத்தா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik

டீ நாம் அனைவரும் விரும்பி குடிக்கும் உற்சாக பானமாகும். சிலருக்கு நாள் ஒன்றுக்கு அடிக்கடி அதனை அருந்த தோன்றும்

Image Source: freepik

டீ அதிகமாக குடித்தால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். காலை, மாலை என 2 வேளைகள் டீ குடித்தால் பிரச்னை இல்லை

Image Source: freepik

அதிக டீ அருந்துவதால் பல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

Image Source: freepik

டீயில் இருக்கும் தேயிலை காரணமாக பற்கள் மஞ்சள் நிறமாகின்றன.

Image Source: freepik

அடிக்கடி டீ குடிப்பதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.

Image Source: freepik

டீயில் உள்ள காஃபின் மெதுவாக உடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சுகிறது.

Image Source: freepik

அதிக டீ அருந்துவது தூக்கத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

Image Source: freepik

அதிக டீ அருந்துவதால் உடலில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும்.

Image Source: freepik

உடல் நல பாதிப்பு உள்ளவர்கள், டயர் மேற்கொள்பவர்கள் மருத்துவரின் உரிய ஆலோசனைக்குப் பின் டீ பருகுங்கள்

Image Source: freepik