தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள்.(Image Source: Getty)



உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். (Image Source: Getty)



இதற்கான தீர்வுகளை காணலாம். (Image Source: Getty)



பாதத்தைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்ய வேண்டும்.(Image Source: Getty)



வெதுவெதுப்பான தண்ணீரில் தினமும் பாதத்தைக் கழுவி வேண்டும்.



எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம்.



மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.



நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.



பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த சிகிச்சைகள் போதுமானது.



இல்லையெனில், மருத்துவரை அணுக வேண்டும்.