உடலில் சிலருக்கு கொழுப்பு கட்டிகள் இருக்கும்



அவை, தோலின் உட்பகுதியில் வளர்ச்சி பெற்ற கொழுப்புதான்



கைகள், கழுத்து, அக்குள் என உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரலாம்



இந்த கட்டிகளால் பொதுவாக வலி இருக்காது



கொழுப்பு கட்டிகளை கரைக்க சில வீட்டு வைத்தியங்களை மேற்கொள்ளலாம்



காட்டன் துணி ஒன்றில் கல் உப்பை வைத்து கட்டி, ஒத்தடம் கொடுக்கலாம்



விளக்கெண்ணெயை தோசை கல்லில் ஊற்றி சூடேற்றி லேசான சூட்டில் ஒத்தடம் தரலாம்



நல்லெண்ணெயில் மஞ்சளை குழைத்து கட்டிகள் மேல் தடவலாம்



கொடிவேலி எண்ணெயை கட்டிகள் மேல் தடவலாம்



வயிற்றை முடிந்த வரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்



நீர்ச்சத்துமிக்க பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்