இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent Fasting) : இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?



உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவலாம்



டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



நரம்பு செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவலாம்



மூளையின் செயல்பாட்டிற்கு பயனளிக்கலாம்



புற்றுநோய்க்கான ஆபத்து குறைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது



ஹார்மோன்கள் சமநிலையாக சுரக்க உதவலாம்



உடல் வீக்கத்தை குறைக்க உதவலாம்



இதை பின்பற்றும் போது, இதனால் கிடைக்கும் பலன்கள் நபருக்கு நபர் வேறுபடலாம்