சிறுநீரகத்தை பத்திரமாக பாதுகாக்கும் உணவுகள்!



சிறுநீரகம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் முக்கியமான உறுப்பு ஆகும்



சிறுநீரை உற்பத்தி செய்வது சிறுநீரகத்தின் முக்கிய கடமை



இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் ஹார்மோன்களை உருவாக்குகிறது கிட்னி



எலுமிச்சை, சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது



சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, தினசரி 1 முட்டை உட்கொள்ளலாம்



இஞ்சி உடலின் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது



பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்திற்கு நன்மை தரும்



சிறுநீரகத்தை பாதுகாக்க முட்டைக்கோஸ் சாப்பிடலாம்



சிறுநீரகத்தை டீ டாக்ஸ் செய்ய கொத்தமல்லி பயனுள்ளதாக இருக்கும்