மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் மோசமான உணவுகள் சோடா, எனர்ஜி பானங்கள் சர்க்கரை அதிகமுள்ள பலவீனமான மூளை செயல்பாட்டிற்கு வழிவகுக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிக கிளைகெமிக் இண்டெக்ஸ் இருக்கும் அதிகப்படியான மது அருந்துதல் மூளை சுருங்குவதற்கு வழிவகுக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அதிகம் வறுத்த பொருட்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் முளையின் செயல்பாட்டை பாதிக்கலாம் சோடியம் அதிகம் உள்ள உணவுகள் தவிர்க்க வேண்டும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிக அளவில் உட்கொள்வது வீக்கம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியை உருவாக்கும்