அக்குள் முடியை அகற்றும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை

Published by: விஜய் ராஜேந்திரன்

நாம் பொதுவாக முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்



அதே அளவு அங்குளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்



முடியை அகற்றும் முன்னும் பின்னும் சுத்தம் செய்யவும்



நாம் அதிகம் முடியை நீக்க ரேசரை பயன்படுத்துகிறோம்



அதே ரேசரை பயன்படுத்துவதால் தொற்று ஏற்படலாம்



கிரீம் பயன்படுத்தி ஷேவிங் செய்யவும்



சருமத்தில் வெட்டு காயம் ஏற்படாமல் பன்னவும்



அடிக்கடி ஷேவிங் செய்வது சருமத்தை கருமை ஏற்படும்



கிரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்வது சருமத்தை கடினமாகும்