குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள், தாய், தகப்பன் என பல உறவுகள் அடங்கும் ஆனந்தம், ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் இவை மூன்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியம் பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணம் தேவையாக இருக்கிறது இவை அனைத்தும் பணம் இருந்தால் தானாக வரும் பணம் சம்பாரிக்க நல்ல உத்தியோகம் அல்லது தொழிலை மேற்கொள்ள வேண்டும் உங்கள் வேலை அலுப்பில் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதை தவிர்த்து விடக்கூடாது உறவினர்களின் படிப்பு, சொத்து, நகை பற்றி நினைத்து பொறாமை படக்கூடாது குழந்தை போன்ற நல்ல மனசு இருந்தால் எல்லாமே நல்லதாகவே இருக்கும்