தினமும் ஏன் புத்தகம் வாசிக்கணும் தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்

மூளை ஆரோக்கியமாக இருக்கும்

மொழி புலமை அதிகரிக்கும்

மன அழுத்தத்தை போக்கும்

கற்பனை திறனை மேம்படுத்தலாம்

தொடர்பாற்றல் திறனை மேம்படுத்தலாம்

படைப்பாற்றலை அதிகரிக்கும்

எழுத்து பிழை குறையும்

குறிப்பாக போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினை இதனால் ஏற்படாது