சூரிய நமஸ்காரம் செய்வது இவ்வளவு நல்லதா?

Published by: விஜய் ராஜேந்திரன்

இந்த யோக பயிற்சியில் பல ஆசனங்கள் உள்ளன

இது எடையை குறைக்க உதவலாம்

செரிமானத்தை மேம்படுத்தலாம்

மலச்சிக்கல், வாயு பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கலாம்

உடலின் தோரணையை மேம்படுத்தலாம்

உடல் தசைகளை பராமரிக்க உதவலாம்

உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கலாம்

மன ரீதியாக நல்ல பலன் கிடைக்கலாம்

சருமத்திற்கு நல்ல பலன் கிடைக்கலாம்