அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

செரிமானத்தை மேம்படுத்த உதவலாம்

இறைச்சியில் இருக்கும் புரதத்தை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது

சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவலாம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பாக்டீரியா தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது

கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம்

மூட்டு வலியை சரிசெய்ய உதவலாம்

வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம்

ஒவ்வாமை ஏற்பட்டால் இதனை தவிர்க்கவும்