இளநீர் Vs எலுமிச்சை ஜூஸ் இது இரண்டுல எது பெஸ்ட்னு தெரியுமா?



கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே உடல்நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்



கோடைக்காலத்தில் இளநீர், எலுமிச்சை ஜுஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்



இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ளது



இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும்



இளநீரில் உள்ள குளுக்கோஸ், புருக்டோஸ் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்



இளநீர் உடல் செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம்



எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள் உள்ளது



எலுமிச்சை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் உதவலாம்



எலுமிச்சை ஜூஸை குடிக்கும் போது, உடலின் pH அளவு சமநிலையில் பராமரிக்கப்படுகிறது



கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டுமே உதவி புரியும்