நாள் முழுக்க உட்கார்ந்தே இருக்கிறீர்களா..? அதனால் எவ்வளவு பிரச்னை வரும் தெரியுமா?



நம்மில் பலரும் நாள் முழுக்க உட்கார்த்து இருந்தே வேலைகளை செய்கிறோம்



இதனால் பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என்று சொன்னால் நம்ப முடியுமா?



நாள் முழுக்க உட்கார்ந்தே இருப்பதால் உங்கள் காயங்கள் குணமாக தாமதமாகலாம்



நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால் உங்கள் மூளையின் திறனில் தொய்வு ஏற்படலாம்



உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன



நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால் டைப் 2 சர்க்கரை நோயின் ஆபத்து அதிகரிக்கலாம்



கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை வலி ஏற்படலாம்



ஒருநாளைக்கு 6 மணி நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு ஆயுள் குறையலாம் என்றும் கூறப்படுகிறது