இளநீர் இயற்கை அளித்திருக்கும் சூப்பர் எனர்ஜி ட்ரிங்க் என்றழைக்கப்படுகிறது.



இதிலுள்ள எலக்ட்ரோலைட்கள் உடல் ஹைட்ரேட்டாக இருக்க உதவும்.



பொட்டாசியம், சோடிஉஅம், மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்டவை நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.



எலுமிச்சை பழ சாறு சிட்ரஸ் நிறைந்தது. இது கூடுதலாக உடலுக்கு நன்மை செய்யும்.



வைட்டமின் சி, ஃப்ளவனாய்ச்ஸ் உள்ளிட்டவை இருப்பதால் செரிமான திறன் மேம்பாடு, சரும பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு நல்லது.



எலுமிச்சை சாறு உடலின் பி.ஹெட். அளவை சீராக வைப்பதோடு நெஞ்சு எரிச்சலை தடுக்கும்.



இவை இரண்டில் எது சிறந்த்தது என்றால்..இரண்டிற்கும் தனித்தனி நன்மைகள் இருக்கு.



ஆனால் எலுமிச்சை சாறில் எலக்ட்ரோலைட்ஸ் இல்லை.



தனிநபரின் தேவையை பொறுத்தி இரண்டில் ஒன்றை தெரிவு செய்து அருந்தலாம்.



இளநீர், எலுமிச்சை சாறு இரண்டுமே கோடை வெயிலை சமாளிக்க உதவும்.