வீட்டில் எந்த மாதிரியான செடிகளை நடலாம் அதனால் என்ன பயன்?



ஏராளமானோர் வீட்டினுள் செடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்



கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது



கற்றாழை மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது



மல்லிகை, அதன் நறுமணத்திற்கு பெயர் பெற்றது



மல்லிகைப் பூ , எண்ணெய் இரண்டும் நேர்மறையான விளைவுகளை கொண்டுள்ளது



மருத்துவ குணங்கள் நிறைந்த லாவெண்டர்



லாவெண்டரின் நறுமணம் கவலை மற்றும் தூக்கமின்மையைப் போக்க உதவும்



Bacopa monnieri என்று அழைக்கப்படும் பிராமி



இந்த மூலிகை, நினைவாற்றல் மற்றும் மன நலனுக்கு நன்மை தரும்