நைட் ஷிப்ட் பார்பவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்க டிப்ஸ்



இரவு முழிக்க வேண்டும் என்றால் பகலில் ஒரு தூக்கத்தை போட வேண்டும்



அறையின் வெப்பநிலையை குறைக்க கதவு ஜன்னல்களை திறந்து வைக்கவும்



ஆற்றலை அதிகரிக்கவும் தூக்கத்தை போக்கவும் காஃபி குடிக்கலாம்



அறையில் விளக்குகளை அணைக்க கூடாது. அறை வெளிச்சமாக இருக்க வேண்டும்



தனியாக இல்லாமல் நண்பருடன் சேர்ந்து பணியாற்றலாம்



கண்களின் சோர்வை நீக்க, கண்களை சற்று மூடவும்



உற்சாகமான இசையை கேட்டு விழித்து இருக்கலாம்



வெளியே கொஞ்சம் வாக்கிங் சென்று தூக்கத்தை போக்கலாம்



இரவு நேரத்தில் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை உண்ணலாம்