உங்க வீட்டில் எறும்பு தொல்லையா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!



உங்களுக்கும் எறும்பு தொல்லை இருந்தால், இதை முயற்சி செய்யுங்கள்



சுண்ணாம்பில் கால்சியம் கார்பனேட் உள்ளது



எறும்புகள் காணப்படும் இடங்களில் சுண்ணாம்பு தூளை தெளிக்கலாம்



கதவுகள், ஜன்னல்கள் மற்றும் நுழைவுப் பகுதிகளில் உப்பை தூவலாம்



எறும்புகள் அதிகம் உள்ள இடங்களில் கருப்பு மிளகுத்தூளை தூவலாம்



கிராம்பு, இலவங்கப்பட்டை போன்ற வாசனை கொண்ட பொருட்களை பயன்படுத்தி எறும்பை அகற்றலாம்



எறும்புகளை அகற்ற வினிகர் பயன்படுத்தலாம்



தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலந்து தெளிப்பாதல் எறும்புகளை அகற்றலாம்