ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் வெண்ணெய் எடுத்துக் கொள்ளவும்



அதில் 4 பூண்டுகளை துருவி சேர்க்கவும். 1 ஸ்பூன் ஆரிகனோ, 1 ஸ்பூன் சில்லி ஃப்ரெக்ஸ் சேர்க்கவும்



இதனுடன் ஒன்றரை ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்



இதை நன்றாக மிக்ஸ் செய்து விட்டு ப்ரெட்டின் இருபுறமும் அப்ளை செய்து கொள்ளவும்



இதை தவாவில் சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான ப்ரெட் டோஸ்ட் தயார்



பூண்டு, வெண்ணை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதால் இதன் சுவை அபாரமாக இருக்கும்



நாம் எடுத்த கலவையின் அளவில் சுமார் 10 பிரெட்டுகளை டோஸ்ட் செய்யலாம்