மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகள்!



ஓட்டம், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்

எடை தூக்கும் பயிற்சி செய்யும் போது, ஒருவிதமான ஃபீல் குட் உணர்வு கிடைக்கும்

தியானம் மற்றும் யோகா மன அழுத்தத்தைக் குறைக்கும், கார்டிசோலின் அளவைக் குறைக்கலாம்



நடனம் அல்லது தற்காப்புக் கலை போன்றவை, உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்கும்



ஒரு நாள் மட்டும் செய்தால் பலன் கிடைக்காது. தொடர்ந்து செய்து வர வேண்டும்



தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் மிதமான உடற்பயிற்சியை செய்யலாம்



உடற்பயிற்சி வகுப்பு, விளையாட்டு குழு அல்லது உடற்பயிற்சி குழுவில் சேரலாம்



உடற்பயிற்சி செய்யும் போது, பொறுமையாக ரிலாக்ஸாக செய்யுங்கள்



உடம்பில் காயம் ஏற்பட்டால், உடல் நல பிரச்சினைகள் இருந்தால் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்